
கதை ஓசை!நமது சமூகம் கதை கேட்டு வளர்ந்த சமூகம் ஆனால் தற்கால தலைமுறைக்கு கதைகள் தெரிவதில்லை ஆகையால்தான் இந்த தளத்தில் அறிவுசார் நீதி கதைகளை உங்களோடு பகிர வந்திருக்கிறேன்.கதை என்பது சிறியவர்களுக்கு மட்டுமல்ல வாழ்ந்து முடித்த பெரியவர்களுக்கும் தான்!தினமும் 2 நிமிடம் ஒரு சிறிய கதையை கேட்டுட்டு போங்க."வாழ்க வளமுடன்"