
Talking is healing!!!உரையாடல்கள் மற்றும் சில.பேசி எந்தவொரு விஷயத்தையும் சரி பண்ண முடியும்னு நினைக்கிற, நம்புற ஒரு ஆள்!!குறிப்பா ஒரு category-னு இல்லாம, மனசுக்கு பிடிச்ச விஷயங்களயும் தருணங்களையும் பேச, ஒரு Tamil Podcast. இங்க நிறைய நிறைய பேசலாம். Talking is healing!!!