தெரிந்ததை, தேவையானதை... உங்கள் கண்மணியாய் இங்கே பகிர்கிறேன்... யாரோ ஒருவரின் இதயத்திற்கு ஆறுதலாய், காயத்திற்கு மருந்தாய், குழப்பத்திற்கு விடையாய் இருந்தால் அதுவே என் வெற்றியாய் உணர்கிறேன்... சேர்ந்து பயணிப்போம்... உங்கள் கண்மணி - சரண்யா...