செந்தமிழும் நாப்பழக்கம்..நாவை பழக்க தமிழில் ஒரு அத்தியாயம் தினமும் படிக்க இருக்கிறேன். படித்து நான் இன்புறும் போது, அதை கேட்டு நீங்களும் இன்புற்று, என்னை வாழ்த்த மட்டுமல்லாமல், தாங்களும் தங்கள் இனிய நாவை செந்தமிழுக்கு பழக்கி மகிழுங்கள்.வணக்கம்