நாவல் , கதைகள் பற்றி பேசுவதே இந்த "செவி" podcast. அதோடு கதைகள் என்னைப் பாதித்த விதம் பற்றியும் பேசப்போகிறேன். இது சாதாரணமாக கதை சொல்வது மட்டும் இல்லை மன உணர்வுகளைப் பகிர்தலுடன் யான்பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவே இம் முயற்சி.