நாட்டை மாற்ற முடியுமானு தெரியல ஆனால் ஒருவரை மனதினை மாற்றும் சக்தி பேச்சு போதையில் இருக்கு உணர்வுகளை பகிரும் போது கிடைக்கும் ஒரு சின்ன சந்தோஷம்எண்ணிலடங்காதது.அது போல இந்த பாட்காஸ்ட்உணர்வுகளை மட்டுமில்லாமல் நிறைய பகுதிகளை உள்ளடக்கி இருக்கும்.