
இந்த ஒலித்தளமானது அன்றாட நிகழ்வுகள், சமுதாய கருத்துக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, மற்றும் பல செய்திகளை தங்களுக்கு தெரிவிக்கும் வகையில் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதுமட்டுமன்றி என் சொந்த கருத்துகளையும், விருப்பு வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்வேன்.. என்னை ஊக்கமூட்டி எனக்கு உறுதுணையாக இருங்கள் நண்பர்களே ✨✨This podcast is mainly focussing on giving you the daily incidents, social messages, entertainment, sports and so many issues without any doubts. Also I'll share my own thoughts, likes and dislikes.. Encourage me and support me all my friends ✨✨