
Gubara guru Ji ஜெய் ஆனந்தம் 🍋ஆனந்த வணக்கம் 🍋உங்களையும் ஆழ் மனதையும் அனுபவ ரீதியாகவும் பயிற்சியின் மூலமாகவும் பல்வேறு விதமான ஆராய்ச்சி பூர்வமாக அணுகி அதன் மூலமாக வாழ்வில் எவ்வாறு வெல்ல வேண்டும் என்பதை பயிற்சி வகுப்பும் தனிநபர் ஆலோசனையும் வழங்கி வருபவர்💰தமிழர்களின் வாழ்வில் வறுமையை போக்கி வளமையை உருவாக்க பல்வேறு தன்னம்பிக்கை மற்றும் ஆழ்மன பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறேன் 💰20+ மேற்பட்ட வாழ்வியல் மேம்பாட்டு புத்தகங்களையும் நான்கு வெவ்வேறு விதமான ஒலிநாடாக்களையும் வெளியிட்டுள்ளார்15 நாடுகளில் இவரின் வழிநடப்பவர்கள் இருக்கிறார்கள்