
புத்தகங்கள் மனித சமூகத்திற்குப் பேரறிஞர்கள் விட்டுச் சென்ற மிகப் பெரிய சொத்து. ஆனால் இன்றைய நேரமின்மை காரணமால் புத்தக வாசிப்பு குறைந்து வருகிறது. அத்தகைய கவலைக் கொண்ட புத்தக பிரியர்களுக்கு என் பதிவுகள் மகிழ்ச்சி தரும் என்ற நம்பிக்கையுடன் இதை தொடங்கியுள்ளேன்.இதை உங்கள் நடை பயிற்சியின் போதும், ,பயணம் மேற்கொள்ளும் பொழுதும்,சமையல் செய்யும் போதும் கேளுங்கள்.மன இறுக்கம் நீங்க செவிச்செல்வம் சுவைப்போம். 🌝😀 For feedback and comment , contact me on [email protected].#tamilaudiobooks,#tamil,#audiobook,#shortstory,#novel,#seviselvam,#bookreading